maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
இனிமைமிகுபாடல்  

1. இனிமைமிகுபாடல் என்னும் நூலை எழுதியவர் யார்?
    மாமன்னர் சாலமோன் (முன்னுரை)

2. இந்நூலின் முன்னடக்கம் என்ன?
    கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் 
    அன்புறவை வர்ணிக்கின்றது. (முன்னுரை)

3. இக்கருத்தை நூலாசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
    ஆண் - பெண் இருவருக்கும் இடையே உண்டான அன்புணர்வின்
    மூலமாக எடுத்துரைக்கிறார். (முன்னுரை)

4. கடவுள் என்னும் பெயரை இந்நூலாசிரியர் இந்நூலில்
    பயன்படுத்தியுள்ளாரா?

    இல்லை. (முன்னுரை)

5. இந்நூலுக்கு திருச்சபை கூறும் பல்வேறு பொருள் என்ன?
    கடவுள் - இஸ்ராயேல் இடையே நிலவும் உறவு.
    கடவுள் - சவுல் இடையே நிலவும் உறவு.
   ஆண் - பெண் இடையே உறவும் நிலவு

6. முதல் பாடலில் திலை கூறுவது என்ன?
     "எருசலேம் மங்கையரே, கருப்பாயிருப்பினும், நான் எழில் 
       மிக்கவளே!" (1:5)

7. ஐந்தாவது பாடலில், "மரியா ஆண்டவரின் தாய்" என்னும் கருத்தை
     எந்த வசனம் விபரிக்கின்றது?

    "யார் இவள், வைகறைபோல் தோற்றம், திங்களைப்போல் அழகு, 
    ஞாயிறுபோல் ஒளி போரணிபோல் வியப்பார்வம், யாரிவள்?" (6:10)
Free Blog Widget
Stats Counter
hit counter